Our Club Participate Salem Mejestic Lions Club Installation 13-08-2025
Salem Mejestic Lions Club Installation 13-08-2025 at Civil Engineers Building
Salem Mejestic Lions Club Installation 13-08-2025 at Civil Engineers Building
சேலம் ஜெம்ஸ் அரிமா சங்கத்தின் உருப்பினர்களுக்கு வணக்கம்.🙏 2025-2026 ஆம் ஆண்டின் பொறுப்பாளர்கள் 30-06-2025 பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன். மேலும் உறுப்பினர்கள் அனைவரும் சங்கத்தின் சந்தா தொகையை பதவி ஏற்பு விழாவுக்கு முன்பே கொடுப்பவர்களுக்கு விழா அன்று விழா வில் மாவட்ட ஆளுநர்கள் மூலம் கவுரவிக்க படுவார்கள்
Read More